இலங்கை பிரதான செய்திகள்

முகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டாஷ் (DASH  ) நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்;பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்யும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எவற்றையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.