மெக்சிக்கோவில் மீண்டும் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இணைய தள பத்திரிகையை நடத்தி வந்த ரூபன் பற் (Ruben Pat ) என்ற ஊடகவியலாளரே இவ்வாறு சுட்டக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றையதினம் அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் ஊடகவியலாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது
Add Comment