Home பிரதான செய்திகள் சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர் – மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி

சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர் – மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி

by admin
EAST RUTHERFORD, NJ – JULY 25: Mohamed Salah #11 of Liverpool celebrates his goal with teammates during the International Champions Cup match between Liverpool FC and Manchester City FC at MetLife Stadium on July 25, 2018 in East Rutherford, NJ. Liverpool won the match with a score of 2 to 1. (Photo by Ira L. Black/Corbis via Getty Images)

சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல். அணி 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வென்றுள்ளது. கால்பந்து லீக் தொடருக்கு முன் நடைபெறும் சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் நேற்றையதினம் அமெரிக்காவின் கிழக்கு ரூதர்போர்டில் நடைபெற்ற போட்டி ஒன்றில் மன்செஸ்டர் சிட்டி அணியும் லிவர்பூல் அணிகள் போட்டியிட்டன.

போட்டியின் முதன் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாதநிலையில் 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல் போட்டு 1-1 என சமநிலையில் காணப்பட்டது. இதனைத் தொடந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லவர்பூல் அணி பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு கோலினை போட்டு 2-1 என வெற்றி பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More