வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கும் உளவுத்துறையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சிறைச்சாலைகள், அவற்றில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கைதிகள், அவற்றில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப.பிக்கப்பட்டு உள்ளமை கறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment