பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கையுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது. இன்றைய போட்டியில் நாணயசுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

194 என்ற வெற்றி இலக்குடன் களமிறங் தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link