பிரதான செய்திகள் விளையாட்டு

ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன்


போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் (  Lewis Hamilton   ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார்.  ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது.

இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் போர்மியுலா வன் சம்பியனுக்கான புள்ளியில் லுயிஸ் ஹமில்டன் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link