பிரதான செய்திகள் விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.


தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிட்ட நிலையில் 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers