இலங்கை பிரதான செய்திகள்

கலந்துரையாடல்: ‘சர்வதேச சமூகத்தோடு பேசுதல்’, ‘சட்டம் செயற்பாடுவாதாமா?’

நண்பர்களே,
நாளை நடைபெறவுள்ள இந்த உரையாடலுக்கு உங்களை கலந்து கொள்ள அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.  முதலாவது தலைப்பின் முக்கியத்துவம் விளக்கத் தேவையில்லை. இரண்டாவது தலைப்பு சமூக வெகுஜன அரசியல் இயக்கங்களை சட்ட/ நீதிமன்ற போராட்டங்களாக மடை மாற்றுவதினை கேள்விக்குட்படுத்தும் பொருள் சார்ந்தது. சாதாரண மொழியில் சொன்னால் அப்புக்காத்துக்களின் அரசியல் தொடர்பானது.
வாருங்கள் உரையாடுவோம்.
நன்றி
குருபரன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.