பிரதான செய்திகள் விளையாட்டு

சான் ஜோஸ் டென்னிஸ் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்


கலிபோர்னாவில் நடைபெற்று வரும் சான் ஜோஸ் டென்னிஸ் (San Jose Tennis ) தொடரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  இந்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்; செரீனா வில்லியம்ஸ் இங்கிலாந்தின் ஹீதர் வட்சனை எதிர்கொண்டு 6-4, 4-6 , 6-0 என்ற செற் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் இருந்து முகுருசா மற்றும் மெடிசன் கீஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap