சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகின்ற உலக பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்களை பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாரா(Nozomi Okuhara) வை எதிர் கொண்ட பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிசி சிந்து அரையிறுதிப் போட்டியில் அகேனா யமகுச்சியை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment