Home பிரதான செய்திகள் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றி :

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றி :

by admin

பேர்மிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.  நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ஓட்டங்களைப் பெற்றதனையடுத்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 274 ஓட்டங்களைப் பெற்றது

13 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆரம்பித்து 180 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 194 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில் களமிறங்கிய இந்திய அணி 162 ஓட்டங்களுடன் அணைனத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து, 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More