இலங்கை பிரதான செய்திகள்

“வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து சம்பந்தனுடன் பேசுவேன்”


வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பிரதமர் றனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், அதேபோல் மேலதிகமாக 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டங்கலாயையும் கையாண்டு வருவதாகவும், விரைவில் சகல மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுத்தருவது அரசாங்கதின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Why can’t we adopt those housing scheme initiated by just late ex CM. Karunanidhi over south India. Made such mixture of high to mixed schedule cast community to be mixed together in those proposed housing schemes, like make those tamil, sinhala, muslim, christian,buddhist community members rich and poor should be live in side by side to those houses. Make them understand each other. Good and bad at first. Like norming, storming, performing like that. Make slum dwellers and bit moderate middle class society should be mixed together in order to have cross fertilization as well promote secularism which would prone more towards our countries development era at large. Like Singapore or els like China. This is my humble view over my fellow country men of Sri Lanka. May God bless mother Sri Lanka.