உலகம் பிரதான செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக செல் பாச்செலெட் நியமனம்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன்  இந்த மாத இறுதியில் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

FILE- In this March 11, 2018, file photo, Chile’s outgoing President Michelle Bachelet waves after the swearing-in ceremony for Sebastian Pinera at Congress in Valparaiso, Chile. The U.N. General Assembly on Friday, Aug. 10, 2018, approved Bachelet as the next U.N. human rights chief by consensus. (AP Photo/Esteban Felix, File)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers