11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாளைய தினம் வரை அவரை தடுத்து வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் … Continue reading 11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..