தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த நேவி சம்பத்துக்கு விளக்கமறியல்..

கைது செய்யப்பட்ட நேவி சம்பத் என்ற  லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..   Related