உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் அடுக்குமாடிக்குடியிருப்பில் தீவிபத்து – 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தின் புறநகர் பகுதியான லிட்டில் விலேஜ் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று அதிகாலை திடீரென பற்றிய தீ ஏனைய இரண்டு வீடுகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் தகவலறிந்த குறித்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பற்றியமைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

People stand around at the scene after a fire killed several people including multiple children Sunday, Aug. 26, 2018, in Chicago. The cause of the blaze hasn’t been determined. (Erin Hooley/Chicago Tribune via AP)

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link