கிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி பண்ணங்கண்டி பிரதேசத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று (29.8.18) காலை காணப்பட்ட இளம் யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட பின்னர் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என வலுவாக நம்பப்படுகிறது. சடலத்தில் உள்பாவாடை உள்ளிட்ட உள்ளாடைகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை எனவும் காதில் தோடும் காணப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, … Continue reading கிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…