கிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி காவல்துறை பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே … Continue reading கிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது