கிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இன்று முதியவர் ஒருவர் காவல்துறையினர்; இலஞ்சம பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் … Continue reading கிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…