இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… காவற்துறையினர் இலஞ்சம் பெறுகின்றனர் எனத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வேளை . மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த … Continue reading இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…