இந்தியா பிரதான செய்திகள்

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு


மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேம்பாலம் ஒன்று இன்றுமாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.   மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பாலம் இடிந்து விழுந்ததனால் பலர் அதனுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  மேலும் அப்பகுதிக்கு சென்றுள்ள மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Firefighters and rescue workers search for victims at the site of a bridge that collapsed in Kolkata, India September 4, 2018. REUTERS/Rupak De Chowdhuri

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers