பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று – பாகிஸ்தானை இந்தியா 9 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.


துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 238 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன களமிறங்கிய இந்திய அணி 39.3 ஓவர்கள் முடிவில் 238 ஓட்டங்களைப் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.