இலங்கை பிரதான செய்திகள்

நல்லூரில் திலீபனின் நினைவு நாள்…..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த லெப்டினன் கேணல் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன் று நினைவு கூரப்படுகின்றது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஐந்து அம்சப் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் அவரது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 26ம் திகதி அவர் உயிரை தியாகம் செய்திருந்தார் தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னெடுக்க கூடாதென  பல தடைகள்  போடப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் பரவி வாழும் பகுதிகளில் இன்று அஞ்சலி நிகழ்வுகள்  இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap