உலகம் பிரதான செய்திகள்

ஜப்பானில் கடுமையான சூறாவளி -84 பேர் காயம்


ஜப்பானில் ட்ராமி எனப்படும் கடுமையான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் விமானம் மற்றும் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 7 லட்சத்து 50,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியதாகவும் இதனையடுத்து மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்ரம்பர்; மாதம் ஜப்பானை தாக்கிய கடுமையான சூறாவளியில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap