இலங்கை பிரதான செய்திகள்

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை


அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு இன்றைதினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது

அவருக்காக பிணை நின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவினரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Even Sri Lankan diplomat undergo over this legal battle. What shame even those who ever hold those positions. It’s tarnish the dignity of our Sri Lankan history at large by recruitment of such diplomats to be labeled as traitors of our nation. May God bless mother Sri Lanka.