Home இலங்கை இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நலின் பெரேராவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்…

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நலின் பெரேராவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்…

by admin


இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரேராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்தே ஜனாதிபதி நலின் பெரேராவை நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியமனத்தை பரிசீலிக்குமாறு அரசியலமைப்பு சபையை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நியமனம் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More