குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கடலில் மிதந்துவந்த ஒருதொகுதி வலைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அவற்றினை முல்லைத்தீவு காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்
குறித்த வலைகள் அண்மையில் வலைஞர்மடம் பகுதியில் கரையொதுங்கிய இந்திய படகில் இருந்த வலைகளை ஒத்த வலையாக காணப்படுவதாகவும் அந்த படகில் இருந்த வலையாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love
Add Comment