இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு – பேச்சுவார்த்தை மீண்டும்…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட 3 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers