உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் – 26 பேர் பலி


பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்து ஒன்றின் மீது டீசல் பாரரவூர்தி மோதி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 26 பேர உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தே இவ்வாறு பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.