Home உலகம் ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுத்தால் மதுரோவுக்கு பொது மன்னிப்பு

ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுத்தால் மதுரோவுக்கு பொது மன்னிப்பு

by admin
FILE PHOTO: Juan Guaido, President of the Venezuelan National Assembly and lawmaker of the opposition party Popular Will (Voluntad Popular), speaks during a news conference in Caracas, Venezuela January 10, 2019. REUTERS/Carlos Garcia Rawlins/File Photo

ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து கருத்தில் எடுத்துக் கொள்ளப் போவதாக தன்னை தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ  தெரிவித்துள்ளார்.

குடந்த புதன்கிழமை தன்னை வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்த ஜூவான் கெய்டோ   , நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More