இலங்கை பிரதான செய்திகள்

புதிய புகையிரதத்தின் பயண கட்டணம்

நேற்று முன்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நாளை புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13உத்தரதேவி புகையிரதத்தின் பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறைக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது.

முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும்.

பாறுக் ஷிஹான்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.