பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகளுடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்


இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நோர்த் சவுண்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகின்றது.

இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 381 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி தொடரை சமன் செய்வதில் தீவிரம் காட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link