பிஹாரில் விரைவு புகையிரதம் ஒன்று இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை நேரம் என்பதால், புகையிரதம் முழு வேகத்துடன் வந்தததனால் தடம்புரண்டதாகவும் இதன் போது புகையிரதத்தின் 11 பெட்டிகள் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தினை தொடர்ந்து மீட்ப்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment