இலங்கை பிரதான செய்திகள்

வவுனியாவில் காணாமற்போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமற்போயிருந்த நிலையில், இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.