மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செலவில் தலவாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 தனி வீடுகளைக் கொண்ட ‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா இன்று (17.02.2019) இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் மற்றும் ‘ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி முதலானோர் கலந்து கொண்டார்கள்.
அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்து, வீடுகளை திறந்து வைத்தமை குறிப்பிடதக்கது
(க.கிஷாந்தன்)
Spread the love
Add Comment