இந்தியா பிரதான செய்திகள்

ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் மீது பாரவூர்தி மோதி விபத்து – 13 பேர் பலி


ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் மீது பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

மணமகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையினை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.