Home பிரதான செய்திகள் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா

தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா

by admin

இங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2வடு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் தென்னாபிரிக்கா 128 ஓட்டங்களைள மாத்திரமே எடுத்துள்ளதனால் இலங்கையின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற தொன்னாபிரிக்கா முதல்லி துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் 222 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்கிச் விளையாடி இலங்கை அணி 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 68 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களை மாத்திரே எடுத்தது.இந்தநிலையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 முதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு விக்கெட்டினால் வென்ற இலங்கை அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்றால், தென்னாபிரிக்காவை 2-0 என வைட்வோஷ் செய்து தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More