இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் இரு பொறியிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு

காஷ்மீரில் இரு பொறியிலாளர்கள் நேற்றையதினம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா-பந்தர்கோட் பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்  தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த இரு பொறியிலாளர்களே இவ்வாறு நிலச்சரிவில் ;சிக்கி ; உயிரிழந்துள்ளனர் .

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link