குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (4) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் வடக்கு,கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






Spread the love
Add Comment