தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் வரை எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, பாராளுளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தால் அது வெற்றியடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வத்தளையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Add Comment