0
இந்திய முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவால் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரிக்கான பணிகளை கவனித்துவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Spread the love