இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இளைஞரைக் காணவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞனை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்

குறித்த இளைஞன் மறவன்புலவு பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்று வந்தநிலையில் கடந்த 19ஆம் திகதி வேலைக்கு சென்றவர் நேற்று செவ்வாய்க்கிழமை வரை வீடு திரும்பவில்லை என தந்தையார் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.