பிரதான செய்திகள் விளையாட்டு

ஐதராபாத்துக்கெதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்;றிரவு மொகாலியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வின் களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 150 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 151 ஓட்டங்கள்; என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers