Home பிரதான செய்திகள் கொல்கத்தாவை வென்று சென்னை முதலிடத்திற்கு முன்னேற்றம்

கொல்கத்தாவை வென்று சென்னை முதலிடத்திற்கு முன்னேற்றம்

by admin

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை சூப்பர் கிங்ஸ்அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தினேஷ் கார்த்திக் தல‍ைமையிலான கொல்கத்தா நைற்ட் ரைடர்ஸ் அணிக்குமிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனைய:த்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 109 ஓட்டங்கள் என்ற வெற்றிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை‍ அடைந்துள்ளது

இந்த வெற்றி மூலம் சென்னை அணி பட்டியல் தர வரிசையில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More