இலங்கை பிரதான செய்திகள்

57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன


57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்க அவர்களின்தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் நன்னீர்மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.