இலங்கை பிரதான செய்திகள்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று(14) சிறப்புற இடம்பெற்றது.    இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்
   

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers