இலங்கை பிரதான செய்திகள்

கம்பர்மலை அம்மன் கோவிலில் முரண்பாடு, வாள்வெட்டில் 8 பேர் கடும் காயம்…

யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என வல்வெட்டித்துறைக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (18.04.19) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.