இலங்கை பிரதான செய்திகள்

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது


நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை காவல்துறையினரினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap