கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
குப்பைகள் இடப்படும் பையொன்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளாh
Spread the love
Add Comment