இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – கொட்டாஞ்சேனையில் வெடி பொருட்களை செயலிக்க செய்த போதே வெடிப்பு – எவருக்கும் பாதிபு இல்லை

கொச்சிக்கடையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் செயலிழக்க வைக்க முற்பட்ட போது குறித்த வானில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொட்டாஞ்சேனையில் இன்று மற்றுமொரு குண்டு வெடிப்பு

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாஞ்சேனை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.